தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம்

கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம்

கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம்


ADDED : மே 22, 2024 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 07:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம் : -நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் கிரிக்கெட் அகாடமி சார்பாக கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் ஏப்.28 முதல் மே 18 வரை நடந்தது.

இதன் துவக்க விழாவில் திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் வி.அமர்நாத், என்.பி.ஆர்., கல்விக்குழும முதன்மை நிர்வாக அதிகாரி சிவக்குமார்,மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் மகேந்திரன் துவக்கி வைத்தனர்.

21 நாட்கள் நடந்த இதில் உதயகுமார் பயிற்சி வழங்கினார். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.

என்.பி.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஆனந்த் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். என்.பி.ஆர்., கல்விக்குழும உடற்கல்வி இயக்குனர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us