தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம்


ADDED : மே 11, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2024 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: கலை பண்பாட்டு துறை சார்பில் திண்டுக்கல் பழநி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கோடை கால பயிற்சி முகாம் நடந்தது.

இப்பயிற்சி 10 நாட்களாக 270 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் மல்லர் கம்பம்,சிலம்பம்,ஜிம்னாஸ்டிக்,கிராமிய நடனம்,ஓவியம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us