தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : மார் 26, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

102வது பிரம்மோற்ஷவம் விழாவில் சிறப்பு அலங்கார மண்டகப்படி, ஸ்ரீவரதராஜபெருமாள் கோயில், முனியப்பன் கோயில் தெரு, நாகல்நகர், திண்டுக்கல், இரவு 8:00 மணி, ஏற்பாடு: நாகல்நகர் சவுராஷ்டிர சபை நிர்வாகஸ்தர்கள்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம், ெகரகம் அழைத்தல், அம்மையநாயக்கனுார், நிலக்கோட்டை, திண்டுக்கல், காலை 9:30 மணி, அம்மன் கேடயத்தில் வலம் வருதல் இரவு 7:00 மணி, ஏற்பாடு: இளைஞர் நற்பணி மன்றத்தினர்.

ஆன்மிக தொடர் சொற்பொழிவு, வெற்றி அகாடமி, நாயுடு கல்யாண மஹால் அருகில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 - இரவு 7:00 மணி, பங்கேற்பு: ஸ்ரீசுவாமி ஞானசிவாநந்த.

மாசித் திருவிழாவில் மஞ்சள் நீராடுதலுடன் அம்மன் கங்கை செலுத்துதல், மாரியம்மன் கோயில், வடமதுரை, மாலை 6:30 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி,

உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us