தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 05, 2024 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2024 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆத்மஞானம் ஆன்மிக சொற்பொழிவு, குண்டலிநீ கிரியா யோகா மையம், ரோட்டரி கிளப் பள்ளி, ஜெ.சி.பி. மருத்துவமனை எதிரில், திண்டுக்கல், மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை, பங்கேற்பு: சற்குரு சத்சித்தானந்தம்.

ஆன்மிக சொற்பொழிவு, பஞ்சதபி 6வது அத்தியாயம், சித்ரதீபம், தத்வானந்த ஆசிரமம், சிறுமலை அடிவாரம், திண்டுக்கல், காலை 11:00 முதல் மதியம் 12:45 மணி, பங்கேற்பு: ஸ்ரீஸ்வாமி ஞானசிவாநந்த, ஏற்பாடு: ஸ்ரீவித்யாதட்சிணாமூர்த்தி கோயில் நிர்வாக குழு.

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

தேய்பிறை பிரதோஷம்

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணிமுதல்.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணிமுதல்.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணிமுதல்.

நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி.

-சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.

பொது

-மரம் வளர்ப்பு திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, வேலாயுதம்பாளையம் டி.புதுார், வடமதுரை, மாலை 5:00 மணி, ஏற்பாடு: சீட்ஸ் அறக்கட்டளை அய்யலுார் வாழ்வாதார திட்டம்.

ஜெ.சி.ஐ., மிட்கான்-2024, வேலுமஹால், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 9:00 மணி, பங்கேற்பு: நடிகர் தாமு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us