ADDED : மே 18, 2024 06:09 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி
சனி வார பூஜை
கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.
பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி .
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி,
திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணிமுதல்.
-சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி,உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.
ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் 10ம் ஆண்டு திருவிழா, டி.பஞ்சம்பட்டி, திண்டுக்கல், மாவிளக்கு முளைப்பாரி எடுத்தல், காலை 5:00 மணி, அக்னி சட்டி, பொங்கல் வழிபாடு, சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, கட்டபொம்மன் நாடகம், இரவு 10:00 மணி.
பொது
வேனிற்கால கற்றல் முகாம், பாலா படிப்பகம், வத்தலக்குண்டு ரோடு, வக்கம்பட்டி, திண்டுக்கல், காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி, ஏற்பாடு: தன்னார்வலர்கள் கூட்டமைப்பு.
மாணவர்கள், வாசகர்கள் கோடை கொண்டாட்டம், மாவட்ட மைய நுாலகம், பஸ்ஸ்டாண்ட் அருகில், திண்டுக்கல், காலை 9:30 முதல் 12:30 மணி, ஏற்பாடு: மைய நுாலக வாசகர் வட்ட குழுவினர்.
உபவாச ஜெபக்கூட்டம், இலேமென்ஸ் இவாஞ்சலிக்கல் பெல்லோஷிப் ஜெப இல்லம், ஆர்.எம்.காலனி 4வது குறுக்கு தெரு, திண்டுக்கல், காலை 10:00 - மணி, ஏற்பாடு: போக்குவரத்து பணியாளர்கள் ஜெப ஐக்கியம்.
இலவச ரத்த பரிசோதனை முகாம், எம்.கே.கிளினிக், பழநி பைபாஸ் ரோடு, முத்தனம்பட்டி, திண்டுக்கல், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி.
