sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக....

/

இன்று இனிதாக....

இன்று இனிதாக....

இன்று இனிதாக....


ADDED : மே 21, 2024 06:35 AM

Google News

ADDED : மே 21, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல், ஸ்ரீ செல்வ விநாயகர், கோட்டை காளியம்மன் கோயில் , மருநுாத்து தெற்கு தெரு, சாணார்பட்டி, திண்டுக்கல், இரவு 7:30 மணி, சக்தி கரகம் ஜோடிக்க புறப்பாடு, இரவு 10:00 மணி, ஏற்பாடு: மருநுாத்து கிராம விழா குழுவினர்.

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி.

அங்காரக பூஜை

பாதாள செம்பு முருகன் கோயில், ராமலிங்கம்பட்டி, ரெட்டியார்சத்திரம், காலை 7:00 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆன்மிக தொடர் சொற்பொழிவு, ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம், வெற்றி அகாடமி, நாயுடு திருமண மஹால் அருகில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி, பங்கேற்பு: ஸ்ரீஸ்வாமி ஞானசிவாநந்த.

பொது

வேனிற்கால கற்றல் முகாம், பாலா படிப்பகம், வத்தலக்குண்டு ரோடு, வக்கம்பட்டி, திண்டுக்கல், காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி, ஏற்பாடு: தன்னார்வலர்கள் கூட்டமைப்பு.

கட்டணமில்லா டி.என்.பி.எஸ்.சி.போட்டி தேர்வு பயிற்சி முகாம், மாவட்ட மைய நுாலகம், பஸ்ஸ்டாண்ட் அருகில், திண்டுக்கல், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, ஏற்பாடு: குறிஞ்சி பயிற்சி மையம் தன்னார்வலர்கள் குழுவினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு நாள் அனுசரிப்பு, கடை வீதி, அய்யலுார், காலை 10:00 மணி, தலைமை: வட்டார காங்., தலைவர் ராஜரத்தினம்.






      Dinamalar
      Follow us