நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா முதல்வர் திலகம் தலைமையில் நடந்தது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.
கன்னிவாடி: தருமத்துப்பட்டி டி.எம்.பி., துவக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் முருகையா, தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தனர். ஆசிரியை செல்வி வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றனர்.