தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருவாசக முற்றோதல்

திருவாசக முற்றோதல்

திருவாசக முற்றோதல்


ADDED : பிப் 24, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர பூஜை நடந்தது.

மூலவர், உற்ஸவர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், திருவாசக முற்றோதல், உற்ஸவர் பிரகார வலம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.

சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலம் நட்சத்திர சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us