ADDED : ஏப் 11, 2024 05:54 AM
அ நிறம் | அளவு
வடமதுரை : சித்துவார்பட்டியை சேர்ந்தவர் போர்வெல் லாரி உரிமையாளர் செந்தில்குமார் 46.
நேற்று காலை வடமதுரை ஏ.வி.பட்டி ரோட்டில் நண்பர் கண்ணனுடன் நடந்து சென்றார். அப்போது மோர்பட்டயை சேர்ந்த வேன் டிரைவர் ராகுல் 24 , கத்தியை காட்டி மாமூல் கேட்டு செந்தில்குமாரை மிரட்டினார். ராகுலை வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி கைது செய்தார்.
