ADDED : மே 09, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, மே 10-
வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவோண சிறப்பு பூஜை நடந்தது.
நடராஜ பெருமாள், சிவகாமிஅம்பாள், மாணிக்கவாசகருக்கு பால், தேன், பன்னீர், சந்தனம் உட்பட 11 வகை திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
