நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: சிவகிரி பட்டி பைபாஸ் சாலையில் உள்ள பேக்கரி அருகே பண பிரச்னையில் சிலர் தாக்கி கொண்டனர்.
அடிவாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 34, பாலசுப்பிரமணியம் 55, இருவரும் காயமடைந்தனர். பழநி ஆர்.எப். ரோட்டை சேர்ந்த நாகேந்திர பிரசாத் 25, தெற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் 27 ,அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கனி அரசன் 25, ஆகியோரை பழநிஅடிவாரம் போலீசார் கைது செய்தனர்.

