ADDED : மே 31, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், ஜூன் 1
- கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஜி.ஆர்.டி., குழுமம் சார்பாக தேசிய புகையிலை ஒழிப்பு தின நடைப்பயிற்சி நடந்தது. நுாற்றுக்கு மேற்பட்டோர் புகையிலையினால் ஏற்படும் தீங்குகள், சுற்றுச்சூழல் மாசு, இயற்கையை பேணிக்காப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.நிறுவன ஆலோசகர் கருணாநிதி தலைமை வகித்தார். பொது மேலாளர் அருண் ,நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
