ஆன்மிகம்
தங்கரதபுறப்பாடு,முருகன் கோயில்,பழநி,இரவு 7:00 மணி.
சுவாமி பெட்டி எடுத்து குடகனாறு செல்தல்,அய்யனார்,முத்துக்கருப்பணசுவாமி ,கம்மாளட்சியம்மன் கோயில்,ஆவாரம்பட்டி,அகரம்,திண்டுக்கல்,இரவு 11:00 மணி.
லட்சார்ச்சனை விழா,செல்வ விநாயகர் கோயில்,சத்திரம் தெரு,திண்டுக்கல்,காலை 7:00 மணி,துவக்கி வைப்பவர்: சுந்தரராஜன்.
ஆடித் திருவிழா பால் குடம் , முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, காலை 9:00 மணி, சுவாமி நகர் வலம், இரவு 7:30 மணி.
ஆடித் திருவிழா காவிரி நீர் தீர்த்தம் எடுத்து வருதல், சின்னத்தோட்டம் மதுரை வீரன், பாப்பாத்தியம்மன் கோயில், கொம்பேறிபட்டி, வடமதுரை, காலை 8:00 மணி, மதுரை வீரன் நாடகம், இரவு 10:00 மணி.
சனி வார பூஜை
-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.
பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.
சஷ்டி பூஜை
முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.
சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி.
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.
பொது
விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம், சமுதாயக்கூடம், மரியநாதபுரம், திண்டுக்கல்,காலை 10:00 மணி.
தி.மு.க., கொடியேற்று விழா,தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில்,திண்டுக்கல்,காலை 9:15 மணி,
பங்கேற்பு: அமைச்சர் பெரியசாமி,செந்தில்குமார் எம்.எல்.ஏ., -கலைஞர் கனவு இல்ல திட்ட பணி ஆணை வழங்கும் விழா, குமரன் மகால், காணப்பாடி ரோடு, வடமதுரை, மதியம் 1:00 மணி, ஏற்பாடு: வடமதுரை ஊராட்சி ஒன்றியம்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி,பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி,திண்டுக்கல்,காலை 10:00 மணி.

