தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஏப் 15, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சித்திரை திருவிழாவில் பால் அபிஷேகம், பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி, சிறப்பு அலங்காரம், இரவு 7:00 மணி.

சித்திரை திருவிழாவில் திருத்தேர் முகூர்த்தக்கால், அபிராமி அம்மன் கோயில், பெரிய கடை வீதி, சன்னதி தெரு, திண்டுக்கல், காலை 6:00 முதல் 7:25 மணி, கேடயத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி.

ஸ்ரீ மாகாளியம்மன் உற்ஸவ திருவிழாவில் பூப்போடுதல் அபிஷேக ஆராதனை,சவேரியார் பாளையம், மதுரை ரோடு,திண்டுக்கல், மாலை 6:00 மணி

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us