sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஏப் 17, 2024 05:14 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சித்திரை திருவிழாவில் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி.

சித்திரை திருவிழாவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு, அபிராமி அம்மன் கோயில், பெரிய கடை வீதி, சன்னதி தெரு, திண்டுக்கல், காலை 8:00 மணி, வெள்ளி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா (கழுவேற்றம்) 63 நாயன்மார்கள் புறப்பாடு, கைலாய காட்சி, இரவு 7:00 மணி

ஸ்ரீ மாகாளியம்மன் உற்ஸவ விழாவில் அம்மனுக்கு மாவிளக்கு அபிஷேக தீபாராதனை, சவேரியார் பாளையம், மதுரை ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 மணி

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

நவமி பூஜை

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி,உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us