ஆன்மிகம்
தேய்பிறை பஞ்சமி, ஸ்ரீவெற்றி வாராஹி அம்மன் கோயில், ஜான் பிள்ளை சந்து, கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், காலை 8:00 முதல் இரவு 10:00 மணி.
உத்தவ கீதை அந்தர்யோகம் ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீவித்யா தட்சிணாமூர்த்தி ஆலய வளாகம், சிறுமலை அடிவாரம், பெரிய ஓடை நிறுத்தம், திண்டுக்கல், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி, பங்கேற்பு: ஸ்ரீசுவாமி ஞானசிவாநந்த.
ஆத்மஞானம் ஆன்மிக சொற்பொழிவு, குண்டலிநீ கிரியா யோகா மையம், ரோட்டரி கிளப் பள்ளி, ஜெ.சி.பி. மருத்துவமனை எதிரில், திண்டுக்கல், மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை, பங்கேற்பு: சற்குரு சத்சித்தானந்தம்.
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி
திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி, பாம்பன் சுவாமிகள் தபோவனம், பச்சளநாயக்கன்பட்டி, பழநி, காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி. அன்னதானம், மதியம்: 1:15 மணி.
ஆதித்ய பூஜை
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை7:00மணி
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.
பொது
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி , அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, பொன்னகரம், நத்தம் ரோடு, திண்டுக்கல், காலை 9:30 முதல் மதியம் 2:00 மணி.
இலவச கண் பரிசோதனை முகாம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் சர்ச் எதிர்புறம், மணிக்கூண்டு, திண்டுக்கல், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி, ஏற்பாடு: மாவட்ட மதர் தெரஸா லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.
பஞ்சாபி தாபா பேமிலி ரெஸ்டாரண்ட் உணவகம் திறப்பு விழா, பிள்ளையார் நத்தம் பிரிவு, திண்டுக்கல், காலை 10:15 முதல் மதியம் 12:00 மணி.

