ADDED : ஜூலை 03, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
சனி வார பூஜை
கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.
பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.
சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலூர், மாலை 5:00 மணி.
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.
திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி.
பொது
தேசிய நெல் திருவிழா, கருத்தரங்கம்: இசை பயிற்சி மையம், பாகாநத்தம், வடமதுரை, காலை 10:00 மணி.
