தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்றைய நிகழ்ச்சி add matter

இன்றைய நிகழ்ச்சி add matter

இன்றைய நிகழ்ச்சி add matter


ADDED : ஜூலை 05, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் -உற்ஸவ திருவிழாவில் மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், வெற்றி விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயில், கொல்லப்பட்டி, வடமதுரை, காலை 7:00 மணி, பொங்கல் வைத்தல், மதியம் 3:00 மணி.

-

சோமவார பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

-

சஷ்டி பூஜை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, சுப்ரமணிய சுவாமி சன்னதி, மாலை 5:00 மணி.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us