தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்-: மூவர் மீது வழக்கு

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்-: மூவர் மீது வழக்கு

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்-: மூவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 28, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: -நத்தம் அருகே சேர்வீடு மேம்பால பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ., அபினேஷ் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அவ்வழியாக ஓட்டி வரப்பட்ட டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்த மூவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். தொடர் விசாரணையில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதனால் டிராக்டரை கைப்பற்றிய போலீசார் உலுப்பகுடியை சேர்ந்த மணிகண்டன் 36, பாண்டி 29, பாலசுப்பிரமணி 30, ஆகிய மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us