நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: புதுச்சேரி விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்  அகிலன் 47.  நேற்று முன்தினம் இரவு சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் மதுரைக்கு பயணித்தார். அய்யலுார் அடுத்த கல்பட்டி பகுதியில் ரயில் வந்த போது தவறி விழுந்து  காயமடைந்தார்.
ரயில்வே ஊழியர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர்.  மணப்பாறை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

