தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரம் விழுந்ததில் சேதமான டூவீலர்கள்

மரம் விழுந்ததில் சேதமான டூவீலர்கள்

மரம் விழுந்ததில் சேதமான டூவீலர்கள்


ADDED : மே 05, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி,மே 5-

பழநி ராஜாஜி ரோடு பகுதியில் இருந்த வேப்பமரம் சூறைக்காற்றில் விழுந்தது.

மரத்தில் கீழே நிறுத்தி வைத்திருந்த மூன்று டூவீலர்கள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் நடந்து சென்ற பாதசாரிகள் தப்பினர். சேதமடைந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us