தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விக்கிரவாண்டி தேர்தல்: சம்பளத்துடன் விடுப்பு

விக்கிரவாண்டி தேர்தல்: சம்பளத்துடன் விடுப்பு

விக்கிரவாண்டி தேர்தல்: சம்பளத்துடன் விடுப்பு


ADDED : ஜூலை 08, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு,சுகாதார இணை இயக்குநர் விமலா அறிக்கை :விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ல் நடக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த ஓட்டுரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள்,தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளன்று ஓட்டளிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள்,கட்டுமான நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள் துணை இயக்குநர் அமர்நாத் 95516 21162 ,கட்டுமான துணை இயக்குநர் சுதாகர் 78713 87668 இருவரையும் தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us