ADDED : மார் 31, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம், : நவாமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விவேகானந்தா கல்வி குழும தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலைவாணி, பள்ளி இயக்குநர் அருண்கீர்த்தி, தாளாளர் ,முதல்வர் மகிபாலா முன்னிலை வகித்தனர். முன்னாள் ஐ.ஜி., பாரி பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

