ADDED : மே 30, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், மே 31-
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் மருனுத்து பகுதியை சேர்ந்த துப்புரவு தொழிலாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் அப்தாகிர் நலத்திட்ட தொகுப்புகளை வழங்கினார். எஸ்.டி.பி.ஐ.நிர்வாகிகள் சாதிக் அலி, தஸ்லீம், சதாம், சிக்கந்தர், சேக் ஒலி பங்கேற்றனர்.
