sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நலத்திட்ட உதவிகள் முகாம்

/

நலத்திட்ட உதவிகள் முகாம்

நலத்திட்ட உதவிகள் முகாம்

நலத்திட்ட உதவிகள் முகாம்


ADDED : ஜூலை 29, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் குயின்சிட்டி ரோட்டரி சங்கம், ஒட்டன்சத்திரம் ரோட்டரி சங்கம் இணைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஆசை மகள் தாய்சேய் திட்டத்தின்படி உடைகள், கல்பட்டி, பூண்டு போன்ற பொருட்கள் வழங்கும் முகாம் நடந்தது. மருத்துவக்கல்லுாரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார்.

டாக்டர்கள் வீரமணி, காயத்ரி முன்னிலை வகித்தனர். குயின்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கவிதா செந்தில்குமார், செயலர் பார்க்கவி சந்தோஷ் வரவேற்றனர்.

சங்க நிர்வாகி ஜானகி, மண்டல ஒருங்கிணைப்பாளர் பவன்ஜி பட்டேல், துணை ஆளுநர் சித்ரா ரமேஷ், ஒட்டன்சத்திரம் சங்க நிர்வாகிகள் சித்தார்த்தன், கிருபாகரன், விஜயன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us