நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சித்தயன்கோட்டை வித்யசிக் ஷா பள்ளியில் மகளிர் தின விழா நடந்தது. பள்ளி துணைத்தலைவர் பாப்பா ராஜூ தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் சுதா முன்னிலை வகித்தார். செம்பட்டி ஐ.எஸ்.பி., மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஸ்ரீதேவி சுந்தர் பேசினார்.