தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ யோகா பயிற்சி முகாம்

யோகா பயிற்சி முகாம்

யோகா பயிற்சி முகாம்


ADDED : மே 14, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் இ.பி.காலனியில் உள்ள அறிவு திருக்கோயிலில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால யோகா பயிற்சி முகாம் நிர்வாக அறங்காவலர் தாமோதரன் தலைமையில் நடந்தது.

வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த மனவளக்கலை, ஆசனங்கள், சூரிய நமஸ்காரம், நல்லொழுக்க பண்புகள், நற்சிந்தனைகள் சார்ந்த பயிற்சிகள் நடத்த பட்டது.

பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆசனபயிற்சிகள் பற்றிய ஆலோசனை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us