தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 100 நாள் சம்பளம் வழங்கல்

 100 நாள் சம்பளம் வழங்கல்

 100 நாள் சம்பளம் வழங்கல்


ADDED : மார் 15, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: மார்ச் 15---: திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சி காரணமாக விவசாய பணிகள் குறைந்து போன நிலையில் மக்கள் 100 நாள் வேலையை நம்பி உள்ளனர்.

இந்த 100 நாள் வேலையும் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வழங்கப்படும் நிலையில் 6 வாரமாக சம்பளம் வழங்க வில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதைதொடர்ந்து செய்தி வெளியான அன்றைய தினமே 100 நாள் பணியாளர்களுக்கான இரண்டு வார சம்பளம், பணியாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us