தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்


UPDATED : நவ 29, 2026 12:20 AM

ADDED : நவ 29, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:20 AM ADDED : நவ 29, 2026 12:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் வருடாபிஷேக விழாவில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது.

பழநி முருகன் கோயிலின் உபகோயிலான சன்னதி வீதியிலுள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் வருடாபி ஷேகம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

அதன்படி நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி கலசங்கள் வைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகவேள்வி நடந்தது.

பின் சுவாமிக்கு புனிதநீரால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us