ADDED : பிப் 05, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுாரில் பொது சுகாதார துறை, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா தடை பிளாஸ்டிக், புகையிலை தொடர்பாக கடைகளில் ஆய்வு நடத்தினர்.
சுகாதார ஆய்வாளர்கள் யூசுப்கான், தங்கராஜ், செல்வகுமார், பாலசந்தர், சின்னச்சாமி பங்கேற்றனர். விதிகளை மீறிய 14 கடைகளுக்கு ரூ. 7400 அபராதம் விதிக்கப்பட்டது.
