தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 2 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'

 2 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'

 2 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 04, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 01:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில், மடத்துக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், தனி நபர்களுக்கு மோச டியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, ஏற்கனவே, சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், உதவி சார் - பதிவாளர் பாலசந் தர், இளநிலை உதவியாளர் சிவசங்கரி ஆகியோர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்தது, பதிவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இருவரையும், பத்திரப்பதிவு துறை தலைவர் அருள்சுந்தர் தயாளன், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us