ADDED : மார் 01, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : வேலம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆசை 53.
இவரும் இவரது உறவினர் ஆண்டிச்சாமியும் நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாண்டில் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். பைக்கில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் ஆசையையும், ஆண்டிச்சாமியையும் கத்தி, அரிவளால் வெட்டினர். போலீசார் விசாரிக்கின்றனர்.

