ADDED : மார் 16, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வு காலை, மதியம் இரண்டு கட்டங்களாக நடந்தது.
திண்டுக்கல்லில் ஜி.டி.என். கலைக் கல்லுாரி மையத்தில் காலையில் முதல் தாள் தேர்வு எழுத 266 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 245 பேர் பங்கேற்றனர். 21 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
இரண்டாம் தாள் தேர்வுக்கு 271 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 249 பேர் பங்கேற்று எழுதினர். 22 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
