ADDED : ஜன 19, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல், வெள்ளோடு, குட்டத்து ஆவாரம்பட்டி, சின்னாளப்பட்டி,வக்கம்பட்டி, எரியோடு, நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சட்ட விரோதமாக மது விற்ற 22 பேரை கைது செய்து 214 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

