தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலர்கள் மோதி 3 மாணவிகள் காயம்

டூவீலர்கள் மோதி 3 மாணவிகள் காயம்

டூவீலர்கள் மோதி 3 மாணவிகள் காயம்


UPDATED : செப் 09, 2026 09:20 PM

ADDED : செப் 09, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 09:20 PM ADDED : செப் 09, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவிகள் நேற்று மாலை பள்ளி முடிந்து செந்துறை ரோட்டோரம் நடந்து சென்றனர்.

அப்போது அவ்வழியே 2 டூவீலர்களில் 4 பேர் போட்டியிட்டு அதிவேகமாக வந்தனர். டூவீலர்கள் அடுத்தடுத்து 3 மாணவிகள் மோதியது. அப்பகுதியினர் ஒரு டூவீலரில் வந்த இருவரை பிடித்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த 3 மாணவிகளையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us