தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் 342 பேர் 'ஆப்சென்ட்'

 பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் 342 பேர் 'ஆப்சென்ட்'

 பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் 342 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 06, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 ஆங்கிலப் பொதுத்தேர்வில் 204 மாணவர்கள், 138 மாணவிகள் என 342 பேர் தேர்வில் பங்கேற்காமல் 'ஆப்சென்ட்' ஆகினர்.

இம்மாவட்டத்தில் பிளஸ் 2 ஆங்கிலப் பொதுத்தேர்வு நேற்று நடந்தது. திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களில் 9 ஆயிரத்து 910 மாணவர்கள், 11 ஆயிரத்து 474 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 384 பேர் தேர்வு எழுத ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் மாணவர்கள் 9 ஆயிரத்து 660 பேர், மாணவிகள் 11 ஆயிரத்து 310 பேர் என 20 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுதினர். 204 மாணவர்கள், 138 மாணவிகள் என மொத்தம் 342 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us