தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது


ADDED : ஏப் 20, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: மணக்காட்டூர் மயானம் பகுதியில் சூதாடிய குட்டுப்பட்டி- புதுாரை சேர்ந்த முத்துவீரன் 32,வேடசந்துார்- பிச்சன்பட்டியை சேர்ந்த பொன்னுக்காடி 40, ராஜ்குமார் 31, ஆகியோரை நத்தம் எஸ்.ஐ., தர்மர் கைது செய்தார்.

மந்தைகுளத்துப்பட்டி- மந்தையில் சூதாடிய செங்குறிச்சி மாமரத்துபட்டியை சேர்ந்த கரந்தராஜ் 41, செங்குறிச்சி-புதூரை சேர்ந்த தொப்பன்அம்பலம் 48, மந்தகுளத்துபட்டியை சேர்ந்த சடையன் 50,ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us