தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/6 கடைகளுக்கு சீல்

6 கடைகளுக்கு சீல்

6 கடைகளுக்கு சீல்


ADDED : பிப் 22, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : மேட்டுப்பட்டி,வேடப்பட்டி, நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி,அலுவலர் செல்வம் தலைமையில் ஆய்வு செய்தனர்.

6 கடைகளில் பதுக்கிய 70 கிலோ தடை புகையிலைகளை பறிமுதல் செய்து 6 கடைகளுக்கும் சீல் வைத்தனர். ரூ.2.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us