தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெயிண்டரை கட்டையால் அடித்த 7 பேர் கைது

பெயிண்டரை கட்டையால் அடித்த 7 பேர் கைது

பெயிண்டரை கட்டையால் அடித்த 7 பேர் கைது


ADDED : செப் 25, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், திண்டுக்கல் தோட்டனுாத்து இலங்கைஅகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்ஜெயபிரபாகரன் 19, பெயிண்டிங்தொழிலாளியான இவர் வீட்டு முன் தெருநாய்கள் சண்டைபோடவும் திட்டியவாறே கல்எறிந்து நாய்களை விரட்டி உள்ளார்.அதே நேரம் அங்குவந்த கேமதிலராஜா 37,தனுஷ் 21, லோகேஸ்வரன் 21,ராஜேந்திரன் 38, சுரேந்திரன் 21,இந்திரகுமார் 40, சேனாதிராஜா 42ஆகியோர் எங்களை எப்படி திட்டலாம் எனக்கூறிஜெயபிரபாகரனை கட்டையால்அடித்துள்ளனர்.

போலீஸ் 7 பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us