ADDED : மே 09, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சிவன் 24, அஜித் 24, செம்மடைப்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் 26, தினேஷ் 19 ஆகியோர் இரு டூவீலரில் வடமதுரை செக் போஸ்ட் அருகே வந்தனர்.
இவர்களிடம் இருந்து 7.5 கிலோ கஞ்சா, டூவீலர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

