/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உதவி பேராசிரியர் தேர்வு 84 பேர் ஆப்சென்ட்
/
உதவி பேராசிரியர் தேர்வு 84 பேர் ஆப்சென்ட்
ADDED : டிச 29, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் 84 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
திண்டுக்கல்லில் 4 மையங்களில் தேர்வு நடந்தது. காலி பணியிடங்களுக்கு 990 பேர் விண்ணப்பித்திருந்தனர். 906 பேர் தேர்வெழுதினர். 84 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாற்றுத்திறன் உடையவர்கள் 35 பேர், கூடுதல் சலுகை நேரம் கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
சொல்வதை எழுதுபவர்கள் கோரி 9 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது. புனித வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.

