தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குண்டாஸில் 9 பேர் கைது

 குண்டாஸில் 9 பேர் கைது

 குண்டாஸில் 9 பேர் கைது


ADDED : பிப் 09, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக கணவன், மனைவி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் யாகப்பன்பட்டியில் ஜன.8ல் முன்விரோதம் காரணமாக ஜேசுராஜ் 41, அவரின் மனைவி சவுந்தர்ய ஞானதீபிகா 32, என இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஞானராஜ் 54, தர்மராஜ் 51, அந்தோணி ஆரோக்கியசாமி 35, ஜான்பீட்டர் 42, அருள்ராஜ் 60, மணிகண்டன் 19, மைக்கேல்ராஜ் 31, ராபின் தினேஷ்குமார் 27, சேவியர் ஆல்பர்ட் 20 உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் எஸ்.பி.பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் சரவணன் அவர்கள் 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் 9 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us