ADDED : பிப் 20, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலூர், தென்னம்பட்டி, காப்பிளியபட்டி, பாடியூர், எட்டிக்குளத்துப்பட்டி பகுதியில் மது விற்ற சவேரியார்பட்டி கொடியரசு 22, வேம்பார்பட்டி சதீஷ்குமார் 35, எட்டிக்குளத்து பட்டி ராமசாமி 61,
வைரப்பிள்ளைபட்டி செந்தில்குமார் 43, ஊராளிபட்டி முத்துவீரன் 42, டி.என்.பாறைப்பட்டி மணிகண்டன் 51, வடமதுரை சக்திவேல் 42, பெரிய ரெட்டியபட்டி வெள்ளைச்சாமி 41, கந்தமநாயக்கனுார் மாணிக்கம் 55, ஆகியோரை வடமதுரை எஸ்.ஐ., சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

