ADDED : மார் 20, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: மலைப்பகுதி விவசாயிகள், தொழிலதிபர்கள் என 966 பேர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி அனைவரும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் துப்பாக்கியை ஒப்படைக்க எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டார். போலீஸ் ஸ்டேஷன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்க அந்தந்த பகுதி ஸ்டேஷனில் துப்பாக்கிகளை ஒப்படைத்தனர்.
