தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டில் முறிந்து விழுந்த மரம்

 ரோட்டில் முறிந்து விழுந்த மரம்

 ரோட்டில் முறிந்து விழுந்த மரம்


ADDED : மார் 18, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுார் ரோட்டில் மரம் முறிந்து விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ரோட்டில் விபத்தை

ஏற்படுத்தும் நிலையில் ஏராளமான மரங்கள் உள்ளன. நேற்று கூக்கால் பிரிவு அருகில் உள்ள மரம் ரோட்டில் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாத நிலையில் வாகன ஓட்டிகளே மரத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us