sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மலை ரோட்டில் சாய்ந்த மரம்

/

 மலை ரோட்டில் சாய்ந்த மரம்

 மலை ரோட்டில் சாய்ந்த மரம்

 மலை ரோட்டில் சாய்ந்த மரம்


ADDED : டிச 08, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்து 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

நேற்று காலை மஞ்சள் பரப்பு மூலக்கடை அருகே காய்ந்த மரம் ரோட்டோரம் உள்ள மின்பாதையில் விழுந்தது.

பொதுமக்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் கடைசிக்காடு அருகே மரம் விழுந்து 2 மணி நேரம் பாதித்தது. நெடுஞ்சாலைத்துறை மரம்,இடிபாடுகளை அகற்ற போக்குவரத்து துவங்கியது.






      Dinamalar
      Follow us