ADDED : பிப் 11, 2026 06:30 AM

அ நிறம் | அளவு
சத்திரப்பட்டி: பழநி கோம்பைபட்டி பகுதியில் விளை நிலங்களுக்கு செல்லும் சாலையில் நேற்று காலையில் யானை நடமாடியதால் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
பழநி கோம்பைபட்டி பகுதியில் விளை நிலங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி உலா வருகிறது .
நேற்று காலை விளைநிலங்களுக்கு செல்லும் சாலையில் ஒய்யாரமாக யானை நடந்து வந்தது.
இதை கண்ட விவசாயிகள் அச்சமடைந்தனர். வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
