ADDED : மார் 03, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
கீரனூர்: பழநி தொப்பம்பட்டி அருகே பூலாம்பட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டார் பம்ப் பழுதானது.
இதனை சரி செய்ய வில்வாதம் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் சேகர் 25, தொப்பம்பட்டியை சேர்ந்த ராமுகண்ணு 52, உடன் சென்றார். பம்ப் சரி செய்யும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்த சேகர் இறந்தார். கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
