தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : ஏப் 24, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாணார்பட்டி:-சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் குகன்ஈஸ்வரன் 31. இவர் மீது சாணார்பட்டி போலீசில் வழிப்பறி, திருட்டு என 5 வழக்குகள் உள்ளன

. இவ்வழக்கு திண்டுக்கல் 3வது ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 6 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடிவாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் நின்ற குகன் ஈஸ்வரனை கைது செய்தனர். இதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us