ADDED : அக் 10, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : நத்தம் சிறு குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சோலை ராஜன்57.
செப்.2 காலை உறவினர் ஒருவருடன் நத்தம் பஸ் ஸ்டாண்டில் நின்றார். அந்த வழியாக வந்த தனியார் பஸ் சோலை ராஜன், மீது மோதியதில் கால் நசுங்கி காயமடைந்தார்.
திண்டுக்கல் மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கறிஞராக சரவணகுமார் ஆஜரானார். விசாரித்த நீதிபதி சோலை ராஜனுக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குஉத்தரவிட்டார்.
